தேவ பிள்ளைகளுக்கு தைரியம் எவைகளினால்

1) விசுவாசத்தினால் – எபேசி 3-12
2) ஸ்தோத்திரத்தினால் (துதிப்பதால்) – அப் 28-15
3) இயேசுவின் இரத்தத்தால் – எபி 10-20
4) வாக்குத்தத்தங்களினால் – எபி 13-5,6
5) தேவசித்தத்தால் – 1 யோ 5-14
6) அவரில் நிலைத்திருப்பதால் – 1 யோ 2-28
7) இருதயம் குற்றமற்றதாக இருக்கும் போது – 1 யோ 3-21
8) தேவஅன்பு மூலம் – 1 யோ 4-17
9) தேவ பிள்ளைகளை பார்க்கும் போது – அப் 28-15
10) பரிசுத்த ஆவி மூலம் – அப் 4-8,13
11) ஜெபத்துக்கு பதில் கிடைக்கும் போது – சங் 138-3
12) நீதிமானாக ஜீவிக்கும் போது – நீதி 28-1