ஐதராபாத் கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்

Share this page with friends

ஐதராபாத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு ஏராளமான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

ஐதராபாத்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில், ஆக்சிஜன் தேவை பெருகி வருகிறது. இதனால் ஆங்காங்கே ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் கொரோனா நோயாளிகள் தினமும் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அதிகமான படுக்கை வசதிகளை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தில் 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது

மக்கள் அதிகம் வாசித்தவை:

ANNA' வுக்குப் பிடித்தமான SUBJECT. வித்யா'வின் விண் பார்வை!
The Stubborn (Udumbu) Faith!
கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களை அவமதிக்கும் ஃபேஸ்புக் பதிவின் தொடர்பில் போலிஸ் விசாரணை
நில்! கவனி! செல்! பரலோக பிரயாணிகளின் கனிவான கவனத்திற்கு
ஆண்கள் மேலே ஆண்களும் பெண்கள் மேலே பெண்களும் ஈர்க்கப்பட்டு பிணைக்கப் படுவது சரிதானா?
துபாயில், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து சாண்டா ஓட்டம்
நீங்களும் !
திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு..!
தேவனுடைய ஊழியக்காரரிடத்தில் கணக்கு கேட்க யாருக்கும் உரிமையில்லையா?
கிறிஸ்தவ உலகிற்கு பாடம் புகட்டும் சகோதரி

Share this page with friends