குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லையா இது தான் காரணம்

குடும்பத்தில் மகிழ்ச்சி குறைய இவை தான் காரணம் பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை … Read More

நான் கடன் வாங்குவது சரியா ? தவறா ?

ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் மனைவியும் நல்ல வேலையில் இருந்தார்கள். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உண்டு. தந்தை ஆலயத்தில் பெரிய டீக்கன். பாடல்களை இயற்றி, கிறிஸ்மஸ் மற்றும் விழாக்காலங்களில் ஒரு குழுவாக சேர்ந்து கர்த்தருக்கு ஊழியம் செய்வார்கள். ஆனால் அந்த தகப்பனுக்கு சிகரெட் … Read More

George Whitefield இறை நம்பிக்கை

தேவனே , அர்ப்பணம் மிக்க ஆழமான ஒரு தாழ்மையையும் .. உம்மாலே நடத்தப்பட்டு , உம்மாலே பெற்றுக்கொள்ளும் ஒரு வைராக்கியத்தையும் .. உமக்காகப் பற்றியெரியும் ஒரு அன்பையும் .. ஒரே நோக்கமும் பார்வையுமுள்ள ஒரு தரிசனத்தையும் தேவரீர் , எனக்குத் தருவீராக … Read More

32 பற்கள் போல முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவருக்கு அவசியமான 32 குணாதிசயங்கள்.

முதிர்ச்சியுள்ள நபருக்கு 32 பற்கள் இருப்பதுபோல, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவருக்கு அவசியமான 32 குணாதிசயங்கள்.முதிர்ச்சி பெற்ற கிறிஸ்தவர்களின் அடையாளங்கள்: அவர்கள் எப்போதும் உண்மையே பேசுபவர்கள். அவர்கள் நன்றாக கவனிக்கும் திறன் உள்ளவர்கள். எளிதில் கோபமடையமாட்டார்கள். உடனே மன்னிக்கும் தன்மை உடையவர்கள். நம்பகத்தன்மை உடையவர்கள். … Read More

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன?

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன? புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள். புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி … Read More

போதகர் மனைவியின்..

போதகர் மனைவியின் மீதிருக்கும் அபிஷேகம் போதகர்மீதிருக்கும் அபிஷேகத்தைவிட வல்லமையானது. ஏனெனில் 1. அவர் சபையாருக்கு ஊழியம் செய்பவருக்கே ஊழியம் செய்பவர். 2. அவர் சபையில் பிரசங்கிக்காமலிருக்கலாம். ஆனால் பிரசங்கிப்பவருக்கு பிரசங்கிப்பவர். 3. அவர் சபையில் கொண்டாடப்படாமலிருக்கலாம். ஆனால் கொண்டாடப்படுபவரை கொண்டாடப்பட செய்பவர். … Read More

ஆணும் பெண்ணும் சமம் தானா? ஒரு உளவியல் பார்வை

ஆணும் பெண்ணும் சமம் தானா….? ஒரு உளவியல் பார்வை… திருமண வாழ்க்கையில் ஆண் பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது பிரச்சினைகள் ஏற்படுவது மிகவும் குறைவு. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான வித்தியாசங்களை அறிந்து கொள்வதும் அவசியமாகும்! குரோமசோம்களில் … Read More

இமயமலை அடிவாரத்தில் உள்ள ஆசிரமத்தில் எழுதபட்ட வார்த்தைகள்

. இமயமலை அடிவாரத்தில் உள்ள ஆசிரமத்தில் எழுதபட்ட வார்த்தைகள்:- (1) ஆகாரமானது உனது உயிரை காத்து கொள்ளும் பொருட்டு நீ எடுக்கும் மருந்தாக இருக்கட்டும் 2) எளிமையான ஆகாரத்தை உட் கொள் 3) உன்னுடைய வயிற்றுக்கு மிதமிஞ்சிப் பழுவேற்றாதே 4) இன்பத்திற்காக … Read More

இந்த கரங்கள் எனக்குரியதும் அல்ல!என்னுடையதும் அல்ல!எனக்கு சொந்தமானதும் அல்ல!யாருக்குறியதுதெரியமா?

தேவனை ஏற்றுக் கொண்ட ஒருமனிதன் இரயிலில் ஒரு சமயம் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். அவருக்கு அருகில் பிரயாணம் செய்த சிலர் நேரத்தை போக்குவதற்காக சீட்டு விளையாட தொடங்கினார்கள். விளையாட்டுக்கு ஒரு ஆள் குறைந்தபடியால் மேற்கண்ட ஆண்டவருடைய பிள்ளையை அனுகி அவர்களையும் சீட்டாட்டத்தில் … Read More

கணவனோடு உடன்கட்டை ஏறி மரணம் இதனால் ராஜஸ்தனில் ஏற்பட்ட மனமாற்றம்

அநேக ஆண்டுகளுக்கு முன் இராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு சிறு பகுதியை வீரமுள்ள இந்து மன்னன் ஆண்டு வந்தான். ஒரு முகமதிய மன்னன் இவனது நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தான். இந்த இந்து மன்னனுக்கு கற்புள்ள ஒரு அழகான மனைவி இருந்தாள். அந்த … Read More

ஓராண்டு வாசிப்பு தமிழ் வேதாகமத்திலிருக்கும் சிறப்பு என்ன?

கேள்வி : நீங்கள் வெளியிட இருக்கும் ஓராண்டு வாசிப்பு தமிழ் வேதாகமத்திலிருக்கும் சிறப்பு என்ன? பதில் : கிருபை, தயை, இரக்கம் இந்த மூன்று வார்த்தையும் பொருள் புரிந்து படிக்கலாம். எப்படின்னு கேட்கிறீங்கதானே! இரக்கம் – எபிரெய வார்த்தை ராகம் தயை … Read More

உறவுகள் மேம்பட மிக முக்கிய குறிப்புகள் A to Z

உறவுகள் மேம்பட (A to Z) 26 வார்த்தைகள்! மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம். அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்! … Read More

கோழி கீழி கிடைக்குமா?… வித்யா’வின் சமூகப் பார்வை

போன ஞாயிற்று கிழமைகோழி கறி சாப்பிட்டது சாயங்காலமும் விடியற்காலமுமாகிஇதோடு நாலு நாளாயிற்று ஏதாவதுகோழி கீழி கிடைக்குமா? பத்து ரூபாய கையில வச்சுக்கிட்டுபாத்து பாத்து ரெண்டு நாளைகடத்திகிட்டு இருக்கும்தாய்க்கு பத்திகிட்டு வந்தது கோபம் டே, ஊருக்குள்ள போய் பாருகூழுக்கே வழியில்லாமமருந்து வாங்க,மருந்துக்குக்கூட  காசு … Read More

மக்களைப் பிடிக்க …வித்யா’வின் சமூகப் பார்வை

மீனைப் பிடிக்கதூண்டில் வேண்டும் பறவையைப் பிடிக்ககண்ணி வேண்டும் மானைப் பிடிக்கவலை வேண்டும் யானையைப் பிடிக்கபள்ளம் தோண்ட வேண்டும் மக்களைப் பிடிக்கஒரு 24 மணி நேரசெய்தித் சேனல் போதும்! அண்மைச் செய்தியை,   ஒருவித சப்தத்துடன் சொல்லி,அதுக்குன்னே மீசிக் அடிச்சுஅடிவயிற்றில் புளியைக் கரைச்சு, இரத்தக்கொதிப்பை … Read More

ஏலே வேதமாணிக்கம்… வித்யா’வின் சமூகப் பார்வை

தானியம் தின்னபறவைகள் தரைக்கு வருது அதுகளுக்குலாக் டவுன் இல்ல மூளையை நிரப்பிக் கொள்ளபள்ளிக்கூடத்துக்குப் போன பிள்ளைக மூலையில முடங்கி கெடக்குதுவலைதள வலையில் சிக்கித் தவிக்குது வருங்கால தலைமுறையைநெனெச்சா நெஞ்சு கணக்குது லாக் டவுனுக்கு முன்னாலபாஸ்டரு சொன்னாருஏசாயா 54 ஐ படிச்சுப்பாருன்னு ஏலே … Read More

TREE தரும் ஆக்ஸிஜன் FREE

ஸ்டெர்லைட் ஆலை’யே நீ பல்வேறு சர்ச்சைகளில்சிக்கித் தவித்ததைமரங்களாகிய நாங்கள்இன்னும் மறக்கவில்லை உனக்கே ஆக்ஸிஜன்டன் கணக்கில்தேவைப்பட்டதையும்நீ மூச்சுவிடமுடியாமல்முக்கித் திணறியதையும் பல மாதங்களாகமூடப்பட்டே கிடந்ததையும்உன்னைச் சுற்றி உயர்ந்து நிற்கும்மரங்களாகிய நாங்கள் இன்னும்மறந்துவிடவில்லை தயவுசெய்து ஆக்ஸிஜன்உற்பத்தியை மட்டும் விட்டுவிடு மனுக்குலம் மரண பீதியில்தலை தெறிக்கஓடிக்கொண்டிருக்கிறது இந்த … Read More