கிறிஸ்தவ இலக்கிய வேந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை:
கிறிஸ்தவ இலக்கிய வேந்தனுக்கு பிறந்தநாள் கவிதை ஐம்பத்தேழாவது அகவை எட்டிடும்பைந்தமிழ் புலவரே! – உம்கைந்தெழுக் கவிதைகள் சொல்லிடும்பைம்பொழில் வாசமே! முப்பத்து நான்கு ஆண்டுகள்முழுநேர இறைப்பணியில் – தொய்வின்றி,ஆரவாரமின்றி சுவை தந்த உப்பே!! வானொலி மூலம் இரை கொடுத்து,கேட்போரை இறை தேடலில் சிக்கவிட்டு,உலகெங்கும் … Read More