குணாதிசயங்கள்

Share this page with friends

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோகராஜ்யம் அவர்களுடையது. மத்தேயு 5:3

1)கர்த்தருக்கும் அவருடைய வசனத்தும் பயந்து வாழ்வது …. ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
ஏசாயா 66:2

ஆதி39:9/

2) தேவனுக்கு முன் மனந்தாழ்மையுடன் வாழ்வது ……பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன். ஏசாயா 57:15, ஆதி18:27,0,32

3)இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனரம்மியமாக வாழ்வது என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை. ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். பிலிப்பியர் 4:11, யோபு1:20-22

அன்புடன்……..
நெல்லை.Ps.மணி


Share this page with friends