சிறுவர் தினம் : வேதாகமத்திலுள்ள பிள்ளைகளை பற்றிய பிரசங்க குறிப்புகள்

Share this page with friends

வேதத்தில் உள்ள நல்ல பிள்ளைகள் (இந்த பிள்ளைகள் போல நம் பிள்ளைகள் வளர வளர வேண்டும்)

1) துதிக்கும் பிள்ளை – சங் 8:2, மத் 21:16,15

2) மனந்திரும்பின பிள்ளை – மத் 18:3

3) கீழ்படிகிற பிள்ளை – ஆதி 28:7, எபேசு 6:1-3

4) பிரியமான பிள்ளை – எபேசு 5:1

5) தேவ சமுகத்தில் வளரும் பிள்ளை – 1 சாமு 2:21

6) சத்தியத்தில் நடக்கும் பிள்ளை – 3 யோ:4

7) வெளிச்சத்தின் பிள்ளை (சாட்சி) – 1 தெச 5:5

8) விசுவாசமுள்ள பிள்ளை – தீர்த்து 1:6

?மேற்கண்ட காரியங்களை பிள்ளைகள் மூலம் நாம் கற்றுக் கொள்ளலாம்


Share this page with friends