home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home home

நெல்லை கத்தோலிக்க கல்லறைதோட்டம் உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய கிறிஸ்தவர்கள் சாலை மறியல் பரபரப்பு

Share this page with friends

திருநெல்வேலி மாநகராட்சி தச்சந்ல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருஇருதய ஆண்டவர் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான மணிமூர்த்திஸ்வரத்தில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்தை 17.10.20 அன்று இரவு சமூக விரோதிகள் 75 கல்லறைகளை சேதம் படுத்தி சுற்றியுள்ள மதில் சுவரை உடைத்துள்ளனர்.

இன்று (18.10.20) காலை நிகழ்வை கேள்வி பட்டவுடன் உடையார்பட்டி திருஇருதய ஆண்டவர் ஆலய பங்கு தந்தை அருட்பணி ஜோமிக்ஸ் அவர்கள் தலைமையில் 200க்கும் மேற்ப்பட்ட திருச்சபை மக்கள் வண்ணாரப்பேட்டை பை பாஸ் சாலையில் அம்ர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்

சாலை மறியலில் ஆல் இந்தியா கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெபசிங், பங்கு பேரவை நிர்வாகி தனசிங், சியோன் A G சபை போதகர் Pr.ஜோயல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காவல் உதவி ஆணையாளர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் –

அருட்பணி ஜோமிக்ஸ் அடிகளார் கல்லறைதோட்டத்தை உடைத்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். சேதப்படுத்தப்பட்ட கல்லறைகளுக்கு உரிய இழப்பிடு வழங்க கோரிக்கை வைத்தார்,

காவல் உதவி ஆணையாளர் விரைந்து அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என உறுதி அளித்து புகாரின் அடிப்படையில் FIR பதியப்பட்டு விசாரணையை காவல்துறையினர் தொடங்கியதால் தொடர்ந்து மறியல் வாபஸ் பெறப்பட்டது.

காவல் உதவி ஆணையரிடம் மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் மாண்புமிகு ஜான் மகேந்திரன் அவர்கள்தொடர்பு கொண்டு உடனடியாக சமூக விரோத கும்பல்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.

மேலும் கல்லறைதோட்ட காம்பவுண்ட் சுவர் இன்றே உடனடியாக கட்டப்படுவதற்கு காவல்துறையினரின் பாதுகாப்போடு பணி நடைபெற்று வருகிறது.


Share this page with friends