கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை (christmas greeting card)
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை (GREETING CARD)
ஜோஸ்லின் ஜெனிக்ஸ்
முஞ்சிறை

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் இந்த அட்டையை உருவாக்கிய பெருமை பெறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த இவர், கிறிஸ்துமஸ் சமயத்தில் உறவினர்களுக்குகக் கடிதம் எழுத இயலாததால் அட்டையில் படத்தை அச்சிட்டு வாழ்த்தாக அனுப்பினர்.
ஆயிரம் பேருக்கு அவர் வாழ்த்து அட்டை அனுப்பினார். அதன்பிறகு கிறிஸ்துமஸ் சமயத்தில் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் ஏற்பட்டது. ஹென்றி அனுப்பிய ஆயிரம் வாழ்த்து அட்டைகளை இப்போதும் ஒருவர் லண்டனில் தன் வசம் வைத்துள்ளார்.
நன்றி: விதைகள் (டிசம்பர் 2020)