நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை!”… தடுப்பூசி செலுத்தாதவர்கள் எங்கும் செல்ல முடியாது… செக் வைத்த நாடு…

Share this page with friends

உலக நாடுகளில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் மாறுபாடு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, உலக சுகாதார மையம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துமாறு  வலியுறுத்தியது. எனவே, உலக நாடுகள் ஓமிக்ரான் தொற்றை கட்டுபடுத்த கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இத்தாலி அரசு கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதன்படி, தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், உணவகங்கள் போன்ற எந்த இடங்களுக்கும் செல்ல முடியாது.

இந்த கட்டுப்பாடுகள், இன்றிலிருந்து, 2022 ஆம் வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர், பார்கள் மற்றும் உணவகங்களில், “சூப்பர் கிரீன் ஹெல்த் பாஸ்” வைத்திருப்பவர்களை மட்டும் தான் அனுமதிப்பார்கள். இந்த சான்றிதழ், தடுப்பூசி செலுத்தி கொண்ட அல்லது சமீபத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

சபைகள் நடத்தும் பாஸ்டர்கள் கவனத்திற்கு ஒரு முக்கிய தகவல்.
Request for all media
இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் பணியாற்றிய சகோ. அப்பாத்துரை அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்...
பூர்வகுடி தமிழர்களுக்கு மாற்று இடம் வழங்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் கோரிக்கை
இஸ்ரேல் நாட்டில் இருந்து 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வருகை
COVID ALERT சபைப் போதகர்களுக்கு
போப்பை கட்டித்தழுவி அன்பை பகிர்ந்த பிரதமர் மோடி - வைரலாகும் புகைப்படங்கள்
இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணி; வேலைவாய்ப்பு செய்திகள்
கிறிஸ்தவ மத போதகரை அறையில் வைத்து பூட்டிய ஸ்ரீராம் சேனா: கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக வழக்குப்பத...
ஞாயிறு ஆராதனைகள் குறித்து, சபை மக்களுக்கான அறிவிப்பு

Share this page with friends