declaration of faith christianity

விசுவாசத்தை அறிக்கை செய்தவர்கள்

Share this page with friends

declaration of faith christianity

1) ஆபிரகாம் (கர்த்தர் பார்த்து கொள்வார்) – ஆதி 22:8

2) தரியு ராஜா (நீ இடைவிடாமல் ஆராதிக்கிற தேவன் உன்னை தப்புவிப்பார்) – தானி 6:16

3) சாதுராக், மேஷாக், ஆபேத்நேகோ (எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்) – தானி 3:17

4) யோபு (என் மீட்பர் உயிரோடிருக்கிறார்) – யோபு 19:25

5) தாவீது (கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார்) – 1 சாமு 17:37

6) பவுல் (தப்புவித்தார், தபபுவிக்கிறவர், தப்புவிப்பார்) – 2 கொரி 1:10


Share this page with friends