தேவ பக்தி

Share this page with friends

தேவ பக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்கு பின் வரும்
ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிக்கும் பிரயோஜனமுள்ளது. 1 தீமோ : 4 : 8

ஒருவன் தேவ பக்தியுள்ளவனாய் இருந்து அவருக்கு சித்தமானததை செய்தால் அவனுக்கு செவிக்கொடுப்பார்
யோவா : 9 : 31
2 பேது : 2 : 9
சங் : 4 : 3 , 32 : 6

ஒவ்வொரு ஆவிக்குரிய மனிதனுக்கும் அவசியம் தேவையானது தேவபக்தி. இன்னும் அநேகர் தேவ பக்தியை அறியாமல் இருக்கிறார்கள் இந்தக் குறிப்பில் தேவ பக்தி என்றால் என்ன என்பதை நாம் சிந்திக்கலாம். தேவ பக்தி என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி
சிந்திக்கலாம்.

 1. கறைபடாத வாழ்க்கையே தேவ பக்தி
  யாக் : 1 : 27
  மத் : 15 : 16 , 19
 2. தேவன் மேல் உறுதியாக இருப்பது தேவ பக்தி
  யோபு : 4 : 6
  ஏசாயா : 26 : 3
 3. ஜெபம் பண்ணுவது தேவ பக்தி
  சங் : 32 : 6
  அப் : 10 : 2
  சங் : 109 : 4
 4. சத்தியத்தை அறிகிற அறிவே தேவ பக்தி
  தீத்து : 1 : 3 , 2 : 12
  2 தீமோ : 1 : 3
 5. தேவனை ஆராதிப்பதுதான் தேவ பக்தி
  லூக்கா : 2 : 25 , 27
  சங் : 69 : 9
  எபி : 12 : 28
 6. நாவை அடக்குவதே தேவ பக்தி
  யாக் : 1 : 26 , 3 : 3–10
  யோபு : 1 : 11 , 2 : 5 , 10
 7. தேவ சித்தம் செய்வது தேவ பக்தி
  யோவா : 9 : 31
  1 யோவா : 2 : 27
  யாக் : 4 : 13 — 15.

தேவ பக்தியின் அடையாளத்தை நாம் தியானித்தோம். பக்தி உள்ளவரை தேவன் தமக்கென்று தெரிந்துக்கொண்டார். தேவ பக்தியுள்ள சந்ததி உருவாக வேண்டும் என்பதுதான் தேவனுடைய விருப்பம் மல்கியா : 2 : 15. நாமும் தேவ பக்தியாய் நடப்போம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends