நம்பிக்கை பற்றி உங்களுக்குத் தெரியுமா!

Share this page with friends

  1. தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கை. ரோமர்.5:2.

2. வெட்கப்படுத்தாத நம்பிக்கை. ரோமர்.5:5.

3. காணாததில் நம்பிக்கை. ரோமர்.8:24,25.

4. சந்தோஷமான நம்பிக்கை. ரோமர்.12:12.

5. மகிமையான சுயாதீனத்தை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கை. ரோமர்.8:20.

6. பரிசுத்த ஆவியின் பலத்தினாலே நம்பிக்கை. ரோமர்.15:13,14,15.

R.ஜான் தாமஸ்,
மெய்ஞானபுரம். – 628 210,


Share this page with friends