வியாதியினால் உண்டாகும் தீமைகள்

1) சரீர வேதனை மற்றும் மனவேதனையை உண்டாக்குகிறது – மாற் 5:29,26
2) குடும்பத்தின் சந்தோஷத்தை கெடுக்கிறது – யோ 4:46,47
3) குடும்ப ஐக்கியத்தை கெடுக்கிறது – யோபு 2:7-9
4) தன் சம்பாத்தியத்தை எல்லாம் அழிக்கிறது – மாற் 5:25,26
5) வேலை செய்ய விடாமல் முடங்கி வைக்கிறது – மத் 8:5,6
6) சாப்பாட்டிற்கு கூட மற்றவர்கள் இடம் கையேந்த வைக்கிறது – மாற் 10:46, லூக் 16:20,21