பயப்படாதே

Share this page with friends

பயப்படாதே சிறு மந்தையே, உங்களுக்கு இராஜ்ஜியத்தை கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார். லூக்கா : 12 : 32

பயப்படாதே என்ற வார்த்தை வேதம் முழுவதும் 350க்கும் மேற்பட்டு எழுதப்பட்டு இருக்கிறது. மேல் சொன்ன வசனத்தை முக்கியப்படுத்தாமல் அதில் வரும் பயப்படாதே என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்தக் குறிப்பை சிந்திக்கலாம். லூக்கா அதிகாரத்தில் வரும் ” பயப்படாதே ” இதை மாத்திரம் முக்கியப்படுத்தி இந்த பயப்பாடதே என்ற வார்த்தையில் எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை சிந்திக்கலாம்.

வேத ஆதாரம்
லூக்கா அதிகாரம்.

 1. ” பயப்படாதே ” சகரியாவை உறுதிபடுத்தும் வார்த்தை லூக்கா : 1 : 13
 2. ” பயப்படாதே ” மரியாளை அங்கிகரிக்கும் வார்த்தை
  லூக்கா : 1 : 20
 3. ” பயப்படாதிருங்கள் ” மேய்ப்பருக்கு அறிவிக்கும் வார்த்தை
  லூக்கா : 2 : 10
 4. ” பயப்படாதே ” சிமோன் பேதுருவுக்கு வலியுறுத்திக் கூறும் வார்த்தை லூக்கா : 5 : 10
 5. ” பயப்படாதே ” யவீருக்கு கூறிய துயர் தணிக்கும் வார்த்தை
  லூக்கா : 8 : 50

இந்தக் குறிப்பில் லூக்கா அதிகாரத்தில் உள்ள ” பயப்படாதே ” என்ற வார்த்தையும் அந்த வார்த்தை சொல்லப்பட்ட சூழ்நிலையையும் கவனித்தோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends