பெருமைப்படாதே; வேதனைப்படாதே

Share this page with friends

உன்னை ஒருவர் தாழ்வாக நினைத்தால் அதற்காக வேதனைப்படாதே;
உன்னை ஒருவர் உயர்வாக நினைத்தால் அதற்காக பெருமைப்படாதே;
நாளை எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியாது, அதை கர்த்தர் மட்டுமே அறிவார்.
மனிதர் உன்னை தூற்றும் போது கர்த்தரை துதி;
மனிதர் உன்னை உயர்த்தும் போது கர்த்தரை உயர்த்து;
எவ்வளவு கீழே இறங்கினாலும் புதைந்து விட மாட்டாய்.
எவ்வளவு மேலே எழும்பினாலும் மறைந்து விட மாட்டாய்.
கர்த்தரை நம்பும் மனிதன் இன்று பல வேதனைகளை அடைந்தாலும் முடிவில் வெட்கமடைவதில்லை!!!

Ebenezer


Share this page with friends