Do not lean to the right or to the left.

பிரசங்க குறிப்பு: வலதுபுறமாவது இடது புறமாவது சாயாதே.

Share this page with friends

Do not lean to the right or to the left.

பிரசங்க குறிப்பு: வலதுபுறமாவது இடது புறமாவது சாயாதே.

வலதுபுறமாவது இடது புறமாவது சாயாதே. உன் காலை தீமைக்கு விலக்குவாயாக “. நீதி : 4 : 27

பரலோகத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நாம் வலது புறமோ
இடது புறமோ சாய்ந்து விடக்கூடாது. மோசே சொன்ன வார்த்தை
(உப : 5 : 32) வலது, இடது புறம் சாயாதிருப்பீர்களாக. நாம் இந்த
சத்தியத்தில் நாம் எந்தெந்த காரியத்தில் சாய்ந்து போக கூடாதென்பதைத்தான் சற்று தியானிக்கலாம்.

1. கட்டுக் கதைகளுக்கு சாய்ந்து போக கூடாது
2 தீமோ : 4 : 4, 1 தீமோ : 4 : 7, தீத்து : 1 : 13 , 14

2. பொருளாசைக்குச்சாய்ந்து போககூடாது
1 சாமு : 8 : 3, ஏசாயா : 57 : 17, நீதி : 1 : 19

3. இச்சைகளில் சாய்ந்து போய்விடக்கூடாது
நீதி : 7 : 25, ஓசியா : 5 : 4

4. கற்பனை விட்டு சாய கூடாது.
உபா : 17 : 18, சங் : 119 : 86 , 172
யோவா : 15 : 12

5. கோணலான வழிகளில் சாயக்கூடாது
சங் : 125 : 5, ஒசியா : 14 : 9
சங் : 143 : 10, ஏசாயா : 30 : 21

பிரியமானவர்களே!
நாம் இடதுபுறம் வலதுபுறம் சாயாமல் பொறுமையாய் நம் ஒட்டத்தை ஒடி பரலோகதில் போய் சேர்வோம். நாம் சாயக்கூடாதவைகள் எவை என்பதைப் பார்த்தோம். எல்லாவற்றிலும் சாய்ந்து நமது ஜீவியத்தைக் கெடுத்து
கொள்ளக்கூடாது. குறிப்பாக பொருளாசையின் பக்கம் சாய்ந்து தம்முடைய ஊழியத்தையும் ஜீவியத்தையும் கெடுத்துக் கொள்ளுகிறார்கள்.

நாம் எந்த பக்கம் சாய்ந்திருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்த்து கண் தேவனிடத்தில் திரும்பக்கடவோம். ஆமென். !

S. Daniel Balu, Tirupur.


Share this page with friends