சாயாதே

Share this page with friends

பிரசங்க குறிப்பு: சாயாதே

வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக உபாகம் 5 : 32

வலதுபுறமாவது இடது புறமாவது சாயாதே உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக நீதி 4 : 27

இந்தக் குறிப்பில் எந்தெந்த காரியத்தில் நாம் சாய்ந்து போகக் கூடாதென்பதைக் குறித்து சிந்திக்கலாம்.

கட்டுக்கதைகளுக்கு சாயாதே 2 தீமோ 4 : 4

பொருளாசைக்கு சாயாதே 1 சாமு 8 : 3

இச்சைகளில் சாயாதே நீதி 7 : 25

கற்பனைகளைவிட்டு சாயாதே உபா 17 : 18

கோணலான வழிகளில் சாயாதே சங் 125 : 5

இந்தக் குறிப்பில் நாம் எதிலெல்லாம் சாயக்கூடாதென்பதைக் குறித்து சிந்தித்தோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur

மக்கள் அதிகம் வாசித்தவை:

 • 46 ஆம் சங்கீதமும் இக்காலமும்
 • இடமுண்டு என் உள்ளத்தில் - பாடல் பிறந்த கதை 
 • தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் என்ற பிரபல கிறிஸ்தவ யூடியூப் சேனல் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது; 72...
 • கேள்வி : நம் வேதாகமத்தில் இல்லாத வேறே புஸ்தகங்கள் எவை? ஏன் அவைகள் தள்ளப்பட்டன?
 • அழுகை-பற்கடிப்பு யார் யாருக்கு?
 • விழுப்புரம் :  கிறிஸ்தவர்கள் கட்டிய மும்மதம் போற்றும் கோயில்
 • படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
 • கிறிஸ்துமஸ் பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து
 • கிறிஸ்தவர்களின் உபவாசம் பற்றிய அறிவியல் பூர்வமான உண்மைகள் கூறுகிறார் மருத்துவர் சுந்தர் பரமார்த்தலிங...
 • யார் அந்த ஒருவன்?  வித்யா'வின் பதிவு

 • Share this page with friends

  Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 637

  Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 662