வெற்றி பெற்ற கிறிஸ்தவ வேட்பாளர்கள் யார் யார் தெரியுமா?

வெற்றி பெற்ற கிறிஸ்தவ வேட்பாளர்கள்
2021 தமிழக சட்டபேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
திரு.பிரபாகர ராஜா திமுக விருகம்பாக்கம்
திரு.ஜோசப் சாமுவேல் திமுக அம்பத்தூர்
திரு.எபிநேசர் திமுக ஆர் கே நகர்
திரு இனிகோ இருதயராஜ் திமுக
திருச்சி கிழக்கு
திரு.மனோஜ் பாண்டியன் அஇஅதிமுக ஆலங்குளம்
திருமதி. கீதா ஜீவன்
திமுக தூத்துக்குடி
திரு அமிர்தராஜ் காங் திருவைகுண்டம் chennai NLAG Church Rev.D.Mohan’ son in law
திரு. ரூபி மனோகரன் காங் நாங்குநேரி
திரு. பிரின்ஸ் காங் குளச்சல்
திரு. மனோ தங்கராஜ் திமுக பத்மநாபபுரம்
திரு.மு.பாபு – (வி.சி.க) செய்யூர் (தனி) தொகுதி
ஆகியோர் நாடு போற்ற நற்பணி ஆற்றவும்,
கிறிஸ்தவ சமுதாயத்தின் பல்வேறு கோரிக்கைகளுக்கு சட்டமன்றத்தில் வலுசேர்க்கவும் இவர்களுக்காக ஜெபியுங்கள்.