பிறந்த (கிறிஸ்துவை)பிள்ளையை துணியில் சுற்றி வைத்தார்கள் ஏன் தெரியுமா ?

Share this page with friends

லூக்கா 2:7 ல் அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.

பிறந்த (கிறிஸ்துவை) பிள்ளையை துணியில் சுற்றி வைத்தார்கள் ஏன் தெரியுமா ?

இஸ்ரவேலர்கள் கர்த்தருக்காக பலியிடப்படும் பழுதற்ற ஆட்டை துணியில் சுற்றி அடையாளமாக்குவார்கள்.

அப்படி துணியினால் சுற்றப்பட்ட ஆடு கர்த்தருக்காக பலியிடப்படும்படிக்கு வேறுபிரிக்கப்படும். ஆம்… கிறிஸ்து நமக்காக பலியாக்கப்பட பிறந்துவிட்டார் என்பதற்கு அடையாளந்தான், அவரை துணியில் சுற்றிவைத்தார்கள். கிறிஸ்துவின் பிறப்பிலேயே அவரது இறப்பின் செய்தியையும் சொல்லிவிட்டார்.

கிறிஸ்துவைப்போல் பிறந்தோர் யாருண்டு !

சாம்டேவிட், அனுதின அக்கினி மிஷெனரி ஊழியம் – மத்தியபிரதேஷ்.


Share this page with friends