நன்மை செய்தல்

Share this page with friends

1) நமது வீடு நன்மை செய்வதால் நிரப்பபட வேண்டும் – யோபு 22-17

2) நன்மை செய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான் – 3 யோ – 11

3) நீதிமான்களுடைய ஆசை நன்மை செய்தல் – நீதி 11-23

4) உயிரோடு இருக்கையில் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் – பிரச 3-12

5) நாம் செய்கிற நன்மை தூஷிக்கபடாதபடி பார்த்து கொள்ள வேண்டும் – ரோ 14-16

6) தீமையை நன்மையினால் வெல்ல வேண்டும் – ரோ 12-21

7) நன்மையை தேட வேண்டும் – ஆமோஸ் 5-14

8) நன்மை செய்ய விரும்ப வேண்டும் – ஆமோஸ் 5-15

9) நன்மை செய்ய மறக்க கூடாது – எபி 13-16

10) நன்மை செய்வதை விட்டு விடக்கூடாது – சங் 36-3

11) நன்மை செய்ய படியுங்கள் – ஏசா 1-17

12) நன்மை செய்யாவிட்டால் பாவம் – யாக் 4-17


Share this page with friends