முனைவர் ஜான் ராஜ்குமாரின் சமூக சேவையை பாராட்டி சான்றிதழ்

Share this page with friends

முனைவர் ஜான் ராஜ்குமாரின் 31 ஆண்டு கால சமூக சேவையை பாராட்டி வசந்தம் அரிமா சங்கத்தினர் சான்றிதழ்

திருச்சி, 16. 06. 2021

திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஜான் ராஜ்குமார் அவர்களின் 31 ஆண்டு கால சமூக சேவையை பாராட்டி திருச்சி மாவட்ட வசந்தம் அரிமா சங்கம் மாவட்டத் தலைவர் லயன் முனைவர் டி.ஜீ.ஆர் வசந்தகுமார் அவர்கள் சான்றிதழ் வழங்கினார். அருகில் சங்க நிர்வாகிகள் உள்ளனர்.

மற்ற ஒர் நிகழ்ச்சியில் திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை ஐ.சி.எப்பேராயம் நிறுவன தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார் எழுதிய வேதாகம் வரலாற்று மாமனிதர்கள் நூல் ஆய்வினை ஜோசப் கண் மருத்துவமனை சிற்றால்யம் ஆயர் எஸ்.டேவிட் பரமானந்தம் வெளியிட்டார்

இந்நிகழ்வில் பாஸ்டர் A.ராஐன் பேராசிரியர் C. அருள் A. S.பாஸ்கர் அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்


Share this page with friends