தப்பித்துக் கொள்ளுங்கள்

சர்பங்களே, விரியன் பாம்புக் குட்டிகளே ! நரகாக்கினைக்கு
எப்படி தப்பித்துக் கொள்வீர்கள் ?
மத் ; 23 : 33
இந்தக் குறிப்பில் நாம் எவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமென்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். நாம் பொதுவாக எல்லா தீமைக்கும் தப்பித்துக் கொள்ளவேண்டுமென்று நினைக்கிறோம். நாம் தப்பித்துக்கொள்ள வேண்டியவைகளைக்
குறித்து சிந்திக்கலாம்.
- வரும் கோபத்துக்கு தப்ப வேண்டும்
லூக்கா : 3 : 7 - நரகாக்கினைக்கு தப்ப வேண்டும்
மத் : 23 : 33 - இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்கு தப்ப வேண்டும்
2 பேது : 1 : 4 - உலகத்தின் அசுத்தங்களுக்கு தப்ப வேண்டும்
2 பேது : 2 : 20 - வரப்போகிற சோதனைக் காலத்துக்கு தப்ப வேண்டும்
வெளி : 3 : 10 - தேவ தண்டனைக்கு தப்ப வேண்டும்
எபி : 2 : 4
நாம் எவற்றிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதை சிந்தித்தோம்
தேவன் நம்மை எல்லா தீங்கிற்க்கும் தப்பவிக்க வல்லவர் என்பதை
நாம் விசுவாசிப்போம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur