கூண்டுக்குள்ளே இருந்தாலும்! வித்யா’வின் விண் பார்வை!

Share this page with friends

கூண்டுக்குள்ளே இருந்தாலும்  
கூவிக்கொண்டேதான் இருப்பேன் 

எனக்கு விரோதமாக 
இந்தக் கோழிக் கடைக்காரன் 
திட்டங்களைத் தீட்டி 
என்னை வெட்டி 
என்னால் ஏதாகிலும் 
லாபம் கிடைக்கும் என்று 
எண்ணினாலும் 

நான் கட்டப்பட்டிருந்தாலும் 
எனது உரிமைகள் அத்தனையும்  
இங்கே மறுக்கப்பட்டிருந்தாலும்  

ஊருக்குள்ளே இருந்து 
நான் கூவிக் கூவி 
ஊர் சனத்தை 
எழுப்பிவிட்டு 
அதிகாலைதோறும் செய்துவந்த 
எழுப்புதல் ஊழியங்களை
 
செய்யக் கூடாதபடி 
என்னைத் தடுத்து வைத்திருந்தாலும் 

கூண்டுக்குள்ளே இருந்தாலும் 
கூவிக்கொண்டேதான்  இருப்பேன்


இப்படிக்கு, 
கிராமத்துச் சேவல்!

வித்யா’வின் விண் பார்வை!

நல்லாசான் – இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
போதகர் / எழுத்தாளர்

மக்கள் அதிகம் வாசித்தவை:

"கர்த்தரின் பந்தியில் வா"
எதை தெரிந்து கொள்ள வேண்டும்
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கிறிஸ்தவர்கள் சார்பில் சேகரிக்கப்பட்ட 1.50 கோடி நிதியை  தமிழக முத...
கர்த்தர் எதை எல்லாம் ஆசிர்வதிக்கிறார்
Carefull thinking in the leadership | தலைமைத்துவ சிந்தனைகள்
செம்மொழி தமிழ் ஆய்வு மையம் தொடர்ந்து செயல்பட உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் கோரிக்கை
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையில் பெலப்படுங்கள்
ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்?
ஐயோ! அவரா? இப்படி செய்திட்டார்? நம்பவே முடியவில்லையே?
12 நாட்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் என்ன சிறப்புகள் இருக்கும்..?

Share this page with friends