உந்துவிசை உண்டு! வித்யா’வின் விண் பார்வை

Share this page with friends

விசுவாசத்தினாலே நோவா
தற்காலத்திலே
காணாதவைகளைக்குறித்து
தேவ எச்சரிப்புப்பெற்று,

பயபக்தியுள்ளவனாகி,
தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப்
பேழையை உண்டுபண்ணினான்;


அதினாலே அவன் உலகம்
ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து,
விசுவாசத்தினாலுண்டாகும்
நீதிக்குச் சுதந்தரவாளியானான்
(எபிரெயர் 11:7).

“விசுவாசத்தினாலே நோவா
உந்தித்தள்ளப்பட்டான்” –

விசுவாசத்திற்கு
ஓர் உந்துவிசை உண்டு.


விசுவாசம் நம்மை
உந்தித்தள்ளிகொண்டிருக்குமாயின்,
இவ்வுலகிலுள்ள எதுவும்
நம்மை அசைக்க முடியாது.

‘உலகை அசைத்த மனிதர்
உலகத்தால் அசைக்கப்படவில்லை’.
பாஸ்டர் ஜே.இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
Director | Literature Department |
TCN Media

Radio Speaker Aaruthal FM 24/7
@ 06:00 a.m. Monday – Friday

Share this page with friends