மதியீனம்

செத்த ஈக்கள் என்ற தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறிக் கெட்டுப் போகப்பண்ணும் ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும் பிர : 10 : 1
மதியீனம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்தக் குறிப்பை சிந்திக்கலாம் நம்முடைய மதியீனங்களைக் குறித்து
கவனிக்கலாம். எவை எல்லாம் மதியினங்கள் என்பதை சிந்திக்கலாம்.
- பெருமை என்ற மதியீனம்
தானி : 4 : 30 , 31 , 32 - கோபம் என்ற மதியீனம்
பிர : 7 : 9
நீதி : 14 : 17 , 29 - விபசாரம் என்ற மதியீனம்
நீதி : 6 : 32 - பொருளாசை என்ற மதியீனம்
லூக்கா : 12 : 20 , 21 - பிறரை அவமதிப்பது என்ற மதியீனம்
நீதி : 11 : 12 - தேவன் இல்லை என்கிற மதியீனம்
சங் : 14 : 1 - தேவன் கான்கிறதில்லை என்ற மதியீனம்
2 நாளாக : 16 : 9 - சுய நீதி என்கிற மதியீனம்
நீதி : 12 : 15
மதியீனத்தைக் குறித்து இந்தக் குறிப்பில் கவனித்தோம். எவை களெல்லாம் மதியீன மானவைகள் என்பதை இந்தக் குறிப்பில் கவனித்தோம். மனுஷனுடைய மதியீனம் அவன் வழியை தாறுமாறாக்கும் என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும் நீதி : 19 : 3.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.