இலவச சட்ட உதவி தேவைப்படுபவர்களுக்கு

இந்தியாவில் எந்த மாநிலத்தையாவது, மாவட்டத்தையாவது சார்ந்த சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மதவாத அமைப்புகளால், அரசியல்வாதிகளால், சமூக விரோதிகளால், கிறிஸ்தவ மார்கத்தை பின்பற்றுகிற காரணத்தினால் தாக்கப்படுதல், ஆராதனை செய்ய தடுத்தல், சுவிஷேப்பணிக்கு இடையூறு செய்வது, காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் வழக்கு தொடருவதன் மூலம் அச்சுறுத்துவது போன்ற பிரச்சனைகளுக்கு, இலவச சட்ட உதவி தேவைப்படுபவர்கள், கீழ்காணும் இலவச தொலைப்பேசி எண்ணினை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
1800 208 4545
-Adv. Hubertson Tomwilson