George Whitefield இறை நம்பிக்கை

Share this page with friends

தேவனே ,

அர்ப்பணம் மிக்க ஆழமான ஒரு தாழ்மையையும் ..

உம்மாலே நடத்தப்பட்டு , உம்மாலே பெற்றுக்கொள்ளும் ஒரு வைராக்கியத்தையும் ..

உமக்காகப் பற்றியெரியும் ஒரு அன்பையும் .. ஒரே நோக்கமும் பார்வையுமுள்ள ஒரு தரிசனத்தையும் தேவரீர் ,

எனக்குத் தருவீராக !

அதன் பின் மனிதர்களோ பிசாசுகளோ என்ன செய்தால்தான் என்ன ? எதுவும் செய்யட்டுமே

George Whitefield


Share this page with friends