பிரசங்க குறிப்பு

பிரசங்கம்: தேவன் அடைக்கலமானவர்.

Share this page with friends

பிரசங்க குறிப்பு

பிரசங்க குறிப்பு: தேவன் அடைக்கலமானவர்.

” என் நாமத்தை அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன் “.
சங் 91 : 14 : சங் : 46 : 11
சங் : 90 : 1 : சங் : 62 : 2

யார் யாருக்கு கர்த்தர் உயர்ந்த அடைக்கலத்தை தருவார் என்பதை கவனிக்கலாம். தேவன் நம் யாவருக்கும் அடைக்கலமானவர். அவர் அடைக்கலம் தில் இருப்பவர்கள் பயம்மில்லாமல் இருக்கலாம்.

1. அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு அடைகலமானவர்.
சங் : 28 : 8, 1 யோவா : 2 : 20 , 27, தாவிது : சங் : 89 : 20

2. அன்பு கூறுகிறவர்களுக்கு
சங் : 18 : 1 , 2, பவுல் : எபே : 6 : 24, லூக் : 10 : 27

3. பாடி துதிப்பவர்களாக இருப்பவர்களுக்கு
சங் : 59 : 16 : 96 : 1, 1 கொரி : 14 : 15, எபே : 5 : 18 , 19, மத் : 26 : 30

4. நீதிமான்களாக இருக்கும்போது
சங் : 37 : 39, நீதி : 13 : 5, ரோமர் : 5 : 9, 1 கொரி : 6 : 11, தீத்து : 3 : 6

5. அவரை அறிந்திருக்கிறவர்களுக்கு
சங் : 91 : 14 : 62 : 1, லூக்கா : 24 : 30 , 31, எரே : 37 : 14

கர்த்தர் நம்மை உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கவேண்டுமானால் நாம் நீதிமான்களாக , அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாகி அவரை அறிந்தவர்களாகி அன்புக் கொண்டவர்களாகி , அவரை துதித்து பாடுகிறார்களாகி இருக்க வேண்டும். தேவனே நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.

ஆமென். !

S. Daniel Balu, Tirupur


Share this page with friends