தள்ளாத தேவன்

Share this page with friends

” தள்ளாத தேவன் “
God who doesn’t push

அவருடைய மன விருப்பத்தின்படி நீர் அவருக்கு தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தை தள்ளாதிருக்கிறார்
சங் : 21 : 2. இந்தக் குறிப்பில் தேவன் எவற்றை எல்லாம் தள்ளாதிருப் பார் என்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். இயேசு தம்மிடத்தில் வருபவர்களை புறம்பே தள்ளமாட்டார்.

  1. ஜெபத்தை தள்ளாத தேவன். – சங் : 66 : 20
  2. தேவ சமுகத்தைவிட்டுதள்ளாத தேவன் – சங் : 51 : 11
  3. கரத்தருடைய முகத்தை விட்டு தள்ளாத தேவன் 2 இராஜா : 13 : 23
  4. விண்ணப்பத்தைதள்ளாத தேவன் – சங் : 21 : 2
  5. நீதிமானை தள்ளாத தேவன் – சங் : 55 : 22
  6. நமது கால்களை தள்ளாடவெட்டார் – சங் : 121 : 3

இந்தக் குறிப்பில் தேவன் யாரையும் தள்ளாட விட மாட்டார் என்பதையும் எவைகளை தேவன் தள்ளாதவர் என்பதை சிந்தித்தோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends