தள்ளாத தேவன்

Share this page with friends

1) ஜெபத்தை தள்ளாத தேவன் – சங் 66:20

2) தேவ சமுகத்தை விட்டு தள்ளாத தேவன் – சங் 51:11

3) கர்த்தருடைய முகத்தை விட்டு தள்ளாத தேவன் – 2 இராஜ 13:23

4) விண்ணப்பத்தை தள்ளாத தேவன் – சங் 21:2

5) நீதிமானை தள்ளாத தேவன் – சங் 55:22

6) நமது கால்களை தள்ளாட வொட்டார் – சங் 121:3


Share this page with friends