Tamilnadu

மதவழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை

Share this page with friends

தமிழகத்தில் மதவழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்று தலைமைச் செயலகத்தில் அனைத்து சமயத் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் சார்பில் யார் பங்கு பெற்றது?என்னென்ன பேசப்பட்டது?

கொரனா தொற்று நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு பொது முடக்கத்தால் மூடப்பட்டுள்ள சமய வழிபாட்டுத் தலங்களை 08.06.2020 முதல் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது.

இதனடிப்படையில்  கொரோனா தொற்று நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள சமய வழிபாட்டுத் தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றியும், அவ்வாறு திறக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் கருத்துக்களை பெற 03.06.2020 புதன்கிழமை அன்று மாலை 4.45 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகம் பழைய கட்டிடம் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் தலைமைச் செயலாளர் திரு சண்முகம் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

அனைத்து சமய தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்குபெற்றனர். இக்கூட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த அருட்தந்தையர்கள், புராட்டஸ்டண்ட் திருச்சபையை சேர்ந்த ஆயர்கள், பெந்தேகோஸ்தே திருச்சபையை சேர்ந்த போதகர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கு பெற்ற போதகர் ஒருவர் அங்கு பேசப்பட்டதை விளக்குகிறார்.

முழு விபரத்தை அறிந்து கொள்ள இந்த வீடியோவை காணவும்

மக்கள் அதிகம் வாசித்தவை:

கொரோனா பொய் என்று பிரச்சாரம் செய்த பாதிரியார்! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!!
நாடு முழுவதும் 20,674 கிருஸ்தவ என்.ஜி.ஓ.,க்களின் உரிமம் ரத்து – மத்திய அரசு அதிரடி
ஆகஸ்ட் மாதத்தில் தேவாலயங்களை திறக்கலாமா? நிபந்தனைகள் என்னென்ன?
தென்கொரிய அரசாங்கம் மீது தேவாலயம் வழக்கு: கோவிட்-19 தொடர்புகளின் தடங்களை அறிவதில் போலிஸ் அத்துமீறல்
தாய்லாந்தில் அல்லலுறும் 11000 பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்
லாக் டவுண் முடிந்து சபை கூடும் போது போதகர்கள் கவனிக்க வேண்டியது.
பிரபல போதகர்களை பெற்றெடுத்த தாயார் கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரிக்கு இன்று வருகை; அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்
சிறந்த எழுத்தாளரும் மூத்த போதகருமான பாஸ்டர் விக்டர் ஜெயபால் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்
பிளஸ் டூ தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்; ஜோசப் கல்லூரி செயலாளர் வலியுறுத்தல்

Share this page with friends