தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

Share this page with friends

நன்றி! நன்றி!! நன்றி!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

ஜனநாயக கிறிஸ்தவ பேரவை சார்பில் குமரி மாவட்டம், தக்கலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய சிறுபான்மை மக்களின் பாதுகாவலர், கல்வி தந்தை ஜனநாயக கிறிஸ்தவ பேரவையின்

உயர்மட்ட ஆலோசனை குழு தலைவர் “அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையா” அவர்கள் மற்றும் அமைப்பின் கொள்கை பரப்பு செயலாளர் சுரேஷ் சாமியார் காணி மீது,

அதிமுக அரசால் போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்கையும் வாபஸ் பெற்ற தமிழக முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக முதல்வரால் இன்று(21.05.2021) அறிவிக்கபட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டு, வழக்கு பதிவு செய்ய பட்ட அனைத்து நபர்களின் வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்னும் அறிவிப்பை வெளியிட்டு, துப்பாக்கி சூட்டில் இறந்த நபர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கி ஆணை பிறப்பித்ததை பாராட்டுகிறது

ஜனநாயக கிறிஸ்தவ பேரவை
நிர்வாகிகள் & உறுப்பினர்கள்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

கிறிஸ்துவின் உயித்தெழுதலுக்கு மூன்று நிரூபணங்கள்
நோயாளிகளாக அல்ல போராளிகளாக பார்த்து வழியனுப்புங்கள்
கிறிஸ்துவர்களும் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்; மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு
பரிசுத்த அலங்காரம் என்றால் என்னவென்று தெரியுமா?
ஊழியர்களின் கவனத்திற்கு!
மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்க...
இந்த உபவாச நாட்களில் எதை விட வேண்டும்? இறைச்சியையா? இனிப்பையா? ருசியுள்ள உணவையா?
இந்த 10 விதமான ஜெபங்களும் தேவனுக்கு அசுத்தமானது. இப்படி மட்டும் ஜெபம் பண்ணிறாதீங்க..
இயேசுவின் அழைப்பு
இறைவன் தருவது சிறியதல்ல - சிறுவர் நன்னெறி கதைகள்

Share this page with friends