இதோ ஆரோக்கியத்திற்கான நல் மருந்து

Share this page with friends

இதோ ஆரோக்கியத்திற்கான நல் மருந்து

( தீமோத்தேயு & தீத்துவின் நிருபங்களிலிருந்து )

  1. தேவனை விசுவாசித்து வாழ்வது ஆரோக்கியமானது. தீத்து 1:14
  2. தேவனுடைய ஆலோசனையை கேட்டு வாழ்வது ஆரோக்கியமானது. தீத்து 1:9
  3. தேவனுடைய வசனத்தின்படி வாழ்வது ஆரோக்கியமானது. 1 தீமோ 6:3
  4. தேவனுடைய உபதேசத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்வது ஆரோக்கியமானது. 1தீமோ 1:12
  5. தேவ பக்தியோடு வாழ்வது முதிர் வயதிலும் ஆரோக்கியமானது. தீத்து 2:2
  6. தேவ தயவில் வாழ்வது குறைவற்ற ஆரோக்கியமானது. தீத்து 2:8 இந்த ஆரோக்கிய மருந்தை அசட்டை செய்வது, ஆத்துமாவிற்கு அபாயகரமானது. 1 தீமோ 6:3-4; 2 தீமோ 4:3-4

நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏரே 30:17


Share this page with friends