பரிசுத்தம்

Share this page with friends

” … யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்க தொடங்கினான். 2 நாளாக : 34 : 3 , 5

இந்த வருடத்தின் கடைசி ஆராதனையை சுத்திகரிப்பின் ஆராதனை என்று ஒவ்வொரு சபையிலும் ஏற்படுத்தி சபையை பரிசுத்தப்படுத்தவார்கள் நானும் இப்படிப்பட்ட சுத்திகரிப்பு ஆராதனையில் ஊழியம் செய்திருக்கிறேன். அப்படி ஊழியம் செய்த ஒரு செய்தியை இங்கே பதிவு செய்கிறேன். சபையை பரிசுத்தப் படுத்தவேண்டியது நம் கடமை.

வேத ஆதாரம் 2 நாளாக : 34 : 1 — 31

  1. கர்த்தருடைய பார்வை. 2 நாளாக : 34 : 2
  2. கர்த்தருடைய ஆலயம். 2 நாளாக 34 : 8
  3. கர்த்தருடைய வார்த்தை. 2 நாளாக 34 : 21
  4. கர்த்தருடைய உக்கிரம். 2 நாளாக : 34 : 21
  5. கரத்தரது இரக்கம். 2 நாளாக : 34 : 27
  6. கரத்தரது வாக்குறுதி. 2 நாளாக : 34 : 28
  7. கர்த்தருடைய சந்நிதி. 2 நாளாக : 34 : 31

நாம் வருடத்தின் கடைசி நாட்களில் வந்திருக்கிறோம். நாம் நம்மை
சபையை பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். ” உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள். நாளை உங்கள் நடுவில் தேவன் அற்புதம் செய்வார் யோசுவா : 3 : 5. புது வருடம் உங்களது சபையில் ஆற்புதத்தின் மேல் அற்புதத்தை நிறைவேற்றி காட்டுவார். ஆனால் உங்களை பரிசுத்தம் படுத்திக்கொள்ளுங்கள்

ஆமென். !

S. Daniel Balu
Tirupur.


Share this page with friends