எவ்வாறு உணவு உண்ண வேண்டும்?
1) ஸ்தோத்திரம் செய்து (நன்றி செலுத்தி) உணவு உண்ண வேண்டும் – 1 தீமோ 4:3,4, ரோ 14:6
2) ஜெபித்து உண்ண வேண்டும் – மத் 6:11
2) கர்த்தருக்கென்று புசிக்க வேண்டும் – ரோ 14:6
3) சகோதரனுக்கு விசனமுண்டாக்காமல் புசிக்க வேண்டும் – ரோ 14:14
4) சரீரம் பெலன் கொள்ள (வேலை செய்ய பெலன்) மட்டுமே உணவு உண்ண வேண்டும் – பிரச 10:17
5) ஏற்ற வேளையில் மட்டும் (காலை, மதியம், இரவு) உணவு உண்ண வேண்டும். (எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே (நொறுக்கு தீனி) இருக்க கூடாது) – பிரச 10:17)
6) போஐனபிரியராக இருக்க கூடாது (அவர்களுடைய தேவன் வயிறு – பிலி 3:19) – நீதி 23:2
7) எதை சாப்பிட்டாலும் அளவாக சாப்பிட வேண்டும் (தேனாக இருந்தாலும் அளவாக சாப்பிட வேண்டும்) – நீதி 25:16