தெய்விக சுகத்தை பெறுவது எப்படி?
1) இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும் – சங் 103:2,3/மத் 9:1-7
2) உங்கள் வாழ்க்கையை அலசி பாருங்கள் (சிட்சை) – உபா 28:58,59/சங் 39:10/சங் 38:3
3) தவறு இழைக்கபட்டவரோடு ஒப்பரவாகுங்கள் – யாக் 5:16
4) வசனத்தை சார்ந்து இருக்க வேண்டும் – சங் 107:20/மத் 8:10,16
5) பிறரது ஜெபத்தை நாடுங்கள் – 1 கொரி 12:9,28/அப் 5:15,16/அப் 28:8,9/யாக் 5:14,15/மாற் 16:17,18/அப் 9:10,17,18
6) Use your விசுவாசம் – ஏசா 53:4,5/மாற் 9:24
7) தரித்திரருக்கு உதவுங்கள் – சங் 41:1-3
8) தெய்விக சுகம் பிள்ளையின் அப்பம் – மத் 15:26/யாத் 15-26