எப்படி கீழ்படிய வேண்டும்?

Share this page with friends


1) கர்த்தருக்குள் – எபேசு 6:1
2) கபடற்ற மனதோடு – எபேசு 6:5
3) மனப்பூர்வமாய் – ரோ 6:17
4) கர்த்தர் நிமித்தம் – 1 பேது 2:13
5) எப்பொழுதும் – பிலி 2:12
6) மரணபரியந்தம் – பிலி 2:8


Share this page with friends