எப்படி துதிக்க வேண்டும்?

Share this page with friends


1) முழு இருதயத்தோடு – சங் 86:12

2) வாயினால் – சங் 34:1

3) பாடலினால் – சங் 69:30

4) இசைக் கருவிகளை கொண்டு – சங் 33:2-3

5) இடைவிடாமல் – சங் 34:1

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends