How to take good decisions? எப்படி நல்ல தீர்மானம் எடுப்பது?

How to take good decisions? எப்படி நல்ல தீர்மானம் எடுப்பது?
Every decision that we take determines our future and every future is determined on the basis of every actions that we do of our resolutions. நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் தான் நமது எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும். Let us see the steps in taking good decisions.
1. Think twice before taking any decision. Contemplation is very much important before taking any decisions. தீர்மானம் செய்யும் முன் பலமுறை யோசிப்பது நல்லது.
??Think accordance with the words of God. If anything goes contradictory to the words of avoid it. வேத வசனத்தின் மையத்தில் இருந்து சிந்தியுங்கள். வசனத்திற்கு முரன்பாடாக இருந்தால் விட்டு விடுங்கள்.
??Ponder the root of the desires of taking such decisions in life. Where does it come? Who forces us to take this decision? இந்த தீர்மானம் எடுக்க தூண்டும் ஆசை இங்கிருந்து வருகிறது. யார் என்னை தூண்டுகிறது. மாம்ஸ சிந்தையா? உலக சிந்தையா? வீணான சிந்தையா? உணர்ச்சி வசப்பட்டு எடுக்கிரேனா? யாராவது தூண்டி விட்டு கவிழ்க்க பார்க்கிறார்களா? என்று சரியான ரூட் ஐ கண்டு பிடியுங்கள்.
?? எங்கிருந்து தீர்மானம் எடுக்க இந்த ஆசை வந்தது என்று தெரியாமல் ஒரு போதும் சரியான தீர்மானம் எடுக்க முடியாது ஏனெனில் every good things come from above so with every good desire. உங்களுக்கு இருக்கும் இந்த ஆசையின் மூலம் யார்? என்பதை சிந்தியுங்கள். Every decision is based on every single desire in our hearts. Therefore contemplate about your desires before taking any decision if it is from God, no worry but if it is from man, flesh or devil we have to pay for it.
?? நீங்கள் எடுக்கும் தீர்மானத்தின் experts என்ன சொல்கிறார்கள் என்பதின் அடிப்படையில் சிந்தியுங்கள். பரிசுத்தவான்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள். உள்ளதை உள்ளது என்று எந்த exaggeration இல்லாமல் அப்படியே, அப்பட்டமாக பட்டுன்று சத்தியத்தை சத்தியமாக சொல்லும் தீர்க்கதரிசிகளின் சொல் அடிப்படையில் சிந்தியுங்கள். உங்களை பூசி மொழுகி நாசுக்காக பேசி, நன்மையை மட்டும் பேசி, உங்கள் தீமையான பகுதியை சொல்ல தைரியம் இல்லாத நபர்களின் ஆலோசனையை விட்டு விட்டு சத்தியத்தை உள்ளபடியே சொல்லும் வார்த்தைகளின் அடிப்படையில் சிந்தியுங்கள். உங்களை மேலோட்டமாக மெச்சி, உணர்ச்சி வசப்படும் நிலையில் பேசி தந்திரமாக கவிழ்த்து போடும் நபர்களின் வார்த்தைக்கு இணங்காகமல் ஞானத்தை உணர்த்தி, அறிவை போதிக்கும், வசனம் இப்படி சொல்கிறது என்று கருத்தாக சொல்லும் வார்த்தையின் அடிப்படையில் சிந்தியுங்கள். நிச்சயம் தெளிவு பிறக்கும் உங்கள் தீர்மானமும் நன்றாக இருக்கும்.
*2. Check-in twice about the pros and cons in the decision making process. *எடுக்கும் தீர்மானம் விவாதத்திற்கு வந்தால் அதற்கு சரியான பதில் ஆதரவாகவும் எதிராகவும் கேட்கும் பட்ச்சத்தில் கொடுக்கும் படி தயாராக இருக்க வேண்டும்*.
??இந்த தீர்மானம் நம்மை குழப்பி, நமக்குள் இருக்கும் சமாதானத்தை கெடுகிறது என்றால், நமது தீர்மானத்தின் அடிப்படையில் எங்கோ தடுமாற்றம் இருக்கிறது என்பதை அறிந்து அதை சரி செய்ய வேண்டும். If there is confusing situations in decision making process then we need to check our fundamental issues because there might be something bad is taking place.
??how do we explain the reasons for taking this decisions. இந்த தீர்மானத்தை எடுக்கும் காரணிகளை, எப்படி ஆரோக்கியமான ரீதியில் இந்த தீர்மானத்தை எடுக்கிறோம் என்பதை தெளிவு படுத்த வேண்டும். எதின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்படுகிறது என்பதை சரியாக விவரிக்க தெரிய வேண்டும்.
?? What is the ethical and moral values in taking this decisions behind? Must be explained. எடுக்கும் தீர்மானத்தின் relational, moral, social மற்றும் சபை அறங்கள் மற்றும் அதை சார்ந்த சார்புகள் மீரப்படுகிறதா அல்லது அதற்கு பெலன் கொடுக்கிறதா என்று தராசில் நிறுத்தி பார்க்க வேண்டும்.தொடர்ந்து தொன்றுதொட்டு நம்மை சார்ந்து செய்கின்றவர்கள் செய்யும் தவறை தொடர்ந்து செய்கின்றோமா? அல்லது பூர்வத்தார் வழியில் நன்மையான தீர்மானத்தை எடுக்கிறோமா? என்பது அலசி பார்க்க வேண்டும்.
?? The treats and challenges must be analysed. இந்த தீர்மானம் எடுக்க இருக்கும் சவால்கள் மற்றும் பயமுறுத்தல்கள் மற்றும் எடுத்த பிறகு வரும் சவால்கள் என்ன என்பதை முன்கூட்டியே விவாதித்து அதற்குரிய பதிலை பெற்று கொள்ள வேண்டும்.
*3. Calculate the merits and demerits in the decision making process. *தீர்மானத்தின் அடிப்படையில் வரும் நன்மைகள் தீமைகள் என்ன என்றும், அவைகளை தீர்மானிக்க profitability and suitability ஐ கண்டுபிடிக்க வேண்டும்*.
?? இந்த தீர்மானம் எடுக்க அதற்கு முன்பு இருக்கும் நிறைகள் குறைகள், இயலாமைகள் மற்றும் இயலுக்கின்ற சூழல்கள் என்ன என்பதை முன்பும் பின்பும் கண்டு பிடிக்க வேண்டும். Check in about the possibilities and imposbilites.
?? எடுக்கும் தீர்மானம் நமது வாழ்விற்கு அது ஒத்து வருமா? நமக்கு ஏற்றதாக, தகுதியாக இருக்குமா? Is it suitable for us? எல்லாம் profitable ஆக இருந்தாலும் நமக்கு அது தகுதியாக இருக்குமா என்பதில் கவனம் தேவை.
?? இந்த தீர்மானத்தை எடுப்பதால் வரும் தாக்கம் மற்றும் எதிர்தாக்கம் என்ன? What is the reflection and impact ? இது என்ன பிரதிபலிப்பை கொண்டு வரும் என்ன எதிர் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அறிந்து கொண்டால் மிகவும் நலம்.
?? இந்த தீர்மானத்தின் மூலம் எதை பெற்றுக்கொள்கிறோம் எதை இழக்கிறோம். இங்கு எதில் லாபம் எதில் நஸ்டம், அதினால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை அமர இருந்து சிந்திக்க வேண்டும். பதிலை கண்டு பிடிக்க வேண்டும்.
- சரியாக நாம் நமது தீர்மானத்தை தற்பரிசோதனை செய்து
அவற்றை சரி என்று நீறுபிக்க வேண்டும். We have to test and testify our descions.
??சரியான resources and provisions தேவைகள் சந்திக்கபடுகிறதா? Resources கிடைக்கிறதா என்பதையும் நிதானித்து கொள்ள வேண்டும். இதில் தர்ம சங்கடம் இருந்தால் யோசிக்க வேண்டும்.
?? இந்த தீர்மானம் எடுக்கும் முன்பும் பின்பும் நமது ஆவிக்குரிய வாழ்வின் நிலை எப்படி இருக்கிறது. How is our spiritual standards before and after our decisions? வேத வசனத்தோடு ஒன்றி போக முடிகிறதா? ஜெபிக்க முடிகிறதா? அல்லது வெட்கம், தப்பு பண்ணிவிட்டோம் என்கிற உணர்வு வதைக்கிறதா? இருதயத்தில் தேவ சமாதானம் இருக்கிறதா? என்பதை எல்லாம் அலசி ஆராய வேண்டும்.
?? Is our relationship getting worst or strengthened after this decisions? இந்த தீர்மானங்கள் எடுக்கும் போதும் அதற்கு பிற்பாடும் நமது உறவுகளில் குழப்பம் வருகிறதா? சந்தோசம் வருகிறதா? (சில வேளை எல்லாம் நன்றாக நடப்பதினால் பொறாமை மற்றும் எருச்சலும் வரும் அது நமக்கு நன்றாக உணர முடியும் அதையும் தாண்டி) கர்த்தருக்கும், சபைக்கும், குடும்பத்திற்கும், பரிசுத்தவான்களுக்கும் இடையில் நல்ல புரிதல் மற்றும் ஐக்கியம் இருக்கிறதா? என்பதையும் அலசி ஆராய வேண்டும்.
?? How is our personality? நமது ஆளத்துவம் ஆளத்துவம், தீர்மானத்திற்கு முன் பின் எப்படி இருக்கிறது. Is our personality elevated or deelevated? நமது ஆளத்துவம் பயத்தினால் சண்டை, சச்சரவு கொண்டு கூனி குறுகி போய் விட்டதா? அல்லது தைரியம் நம்பிக்கை தருகிறதா?
?? Check in about the longevity of the decisions. இந்த தீர்மானத்தின் life என்ன என்று ஆரந்து பார்க்க வேண்டும். இது குறுகிய காலத்தில் முடிந்து போகுமா? அல்லது முறிந்து போகுமா? சின்ன சின்ன பிரச்சனைகள் உறவுகளை மேம்படுத்துகிறதா? அல்லது விலகி போக செய்கின்றதா? சின்ன சின்ன இன்பங்கள் துன்பங்களை கொண்டு வருகிறதா அல்லது இன்னும் பெரிய சந்தோசத்திற்கு நேராக வழி நடத்துகிறதா? என்பதையும் அலசி ஆராய்ந்து பார்த்து பகுத்தறிந்து செயல்பட வேண்டும்.
?? இதனால் கர்த்தர் மகிமை அடைந்தாரா? எல்லாவற்றுக்கும் மேலாக கர்த்தருக்கு இது சாட்ச்சியாக மாறியது என்றால் அதுவே நல்ல தீர்மானம். Does it glorify God and His name that is Jesus Christ?
கடைசியாக!
தேவ சித்தத்தின் படி உள்ள தீர்மானத்தில்!
?? வசனம் இருக்கும்
??ஜெபம் இருக்கும்
??தேவ சமூகம் சந்தோசம் மற்றும் சமாதானம் இருக்கும்.
??ஐக்கியம் வலுப்பெறும்.
?? personality மேம்படும்.
??தேவைகள் சந்திக்கபடும்.
??கர்த்தருடைய நாமம் மகிமைப்படும்.
கர்த்தர் தாமே நம்மோடு இருந்து நல்ல தீர்மானங்கள் எடுக்க உதவி செய்வாராக!
செலின்