நான் உங்களை தாங்குவேன்

பிரசங்க குறிப்பு :
கர்த்தர் எப்படி யார் யாரை தாங்குவார்.
நான் உங்களை தாங்குவேன் “
ஏசாயா : 46 : 4
நான் தாங்குவேன், நான் ஏந்துவேன் , நான் சுமப்பேன், நான் தப்பிவிப்பேன் ” இதில் நான் உங்களைத் தாங்குவேன் என்பதில்
எப்படி தாங்குவார் என்றும் யாரை தாங்குவார் என்றும் தியானிக்கலாம். அவர் தாயின் கர்பத்திலிருந்து நமது புதிர் வயது வரை தாங்க வல்லவராயன் இருக்கிறார்..
எப்படி தாங்குகிறார்
- தம் வார்த்தையினால் நம்மை தாங்குவார்
எபி : 1 : 3.
அவர் வல்லமையுள்ள வசனாத்தால் நம்மை தாங்குகிறார். - தம்முடைய கிருபையினால் நம்மைத்தாங்குகிறார்.
சங் : 94 : 18
அவருடைய கிருபை நம்மை தாங்கும் - தம்முடைய ஆவியானவரைக் கொண்டு நம்மை தாங்குகிறார்
சங் : 51 : 12
கர்த்தர் யார் யாரை தாங்குவார்.
- கர்த்தரை தங்களோடு வைத்துக்கொள்ளுகிறவர்களைத் தாங்குகிறார்
ஏசாயா : 41 : 10 - சிறுமை பட்டவர்கள் மீது சிந்தையுள்ளவர்களைத் தாங்குகிறார்
சங் : 41 : 1 , 2 , 3
உங்களது வியாதியையும் தாங்குவார். - நீதிமான்களைகர்த்தர் தாங்குவார்
சங் : 37 : 17
ரோமர் : 5 : 9 அவரது இரத்தத்தால் கழுவப்பட்டவர்களை அவர் நீதிமானாக்குவார். கர்த்தர் வசனத்தினால் கிருபையினால், ஆவியானவரால் நம்மை தாங்குவார். அவரோடு இருப்பவர்கள் யாரோ அவர்களை சிறுமை பட்டவர்களை நீதிமான்களை அவர் தாங்குவார். நரைவயது வரைக்கும் தாங்குவார்.
ஆமென். !
S. Daniel Balu . Tirupur