உம்மை நம்புவேன்

Share this page with friends

சங்கீதம் 56:3
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.

1. தேவ வார்த்தையை நம்ப வேண்டும்

ரூத் 3:11
இப்போதும் மகளே, நீ பயப்படாதே. உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன், நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாம் அறிவார்கள்.

2. கர்த்தருடைய வல்லமையை நம்ப வேண்டும்.

2 இராஜாக்கள் 6:16
அதற்கு அவன்: பயப்படாதே, அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.

3. கர்த்தரின் பிரசனத்தை நம்ப வேண்டும்.

மத்தேயு 8:26
அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி, எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று.

========================
Message by
Pr.J.A.Devakar . DD
(ODISHA MISSIONARY)
IMFM CHURCH


Share this page with friends