திண்டுக்கல் மாவட்டத்தில் – சிலுவை உடைப்பு

Share this page with friends

updated Jul 15, 2021

திண்டுக்கல் மாவட்டம் A.வெள்ளோடு பகுதியில் உள்ள கிறிஸ்துவ மக்களின் கல்லறையில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சிலுவைகள் உடைக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து அம்பாத்துரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

இச்செயலை சிறுபான்மை மக்கள் நலக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சிலுவைகளை உடைத்த வர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சிறுபான்மை மக்கள் கட்சி தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறது


Share this page with friends