ஒருவருக்கு செய்கிற சேவை மதமாற்றமா?
ஒருவருக்கு செய்கிற சேவையை பாராட்ட மனமில்லை அவர்கள் செய்கிறார்களே நாமும் நாலுபேருக்கு நல்லது செய்வோம் என்ற எண்ணமும் துளி அளவும் அளவும் இல்லை. ஆனால் மதம் மாற்றுகிறார்கள்… இது தான் மத வெறி கும்பல் இன்னும் சொல்ல போனால் வேலை வெட்டி இல்லாமல் காசுக்காக மாரடிக்கும் சோம்பேறிகளின் குமுறல்…
குஷ்டரோகிகளை ஊனமுற்றவர்களை
விதவைகளை
அனாதைகளை
வியாதியஸ்தர்களை
பிச்சைக்காரர்களை
ஏழைகளை
ரோட்டோர மக்களை
தள்ளப்பட்டவர்களை
மதமாற்றி என்ன கிடைக்க போகிறது. மதமாற்ற வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது என்று பொய் குற்றம் சாட்டி வருகிறது இந்த தேசவிரோத திருட்டு கும்பல். பணத்துக்காக எவனாவது மதம் மாறுவானா அப்படி மாறினாலும் உங்களிடம் இல்லாத பணமா அதிகாரமா அந்த பணத்தை அந்த அதிகாரத்தை வைத்து இந்தியாவில் எல்லாரையுமே நீங்கள் மதம் மாற்றியிருக்கலாம் அல்லவா!
இந்தியாவில் ஏற்கனவே பொருளாதார சீரழிவு என்பது குறிப்பிடத்தக்கது. இது போதாது என்று சொல்லி வெளி நாட்டில் இருந்து மக்கள் சேவைக்காக அனுப்பும் பணங்களை எப் சி ஆர் ஐ
தடை செய்து மிகப்பெரிய சாதனை படைத்த இந்த அரசின் லட்சனத்தை காரிதுப்புகிறார்கள் மனித நேயம் கொண்ட நாட்டினர். சரி இப்ப தடை செய்தாச்சு பாதிப்பு யாருக்கு…
அரசாங்கத்தால் மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லை அதற்கான பொருளாதாரம் இல்லை. எங்கள் ஊரில் ஒருவர் பால் கொடுக்கும் மாட்டை அடித்து பால் கொடுக்காத மாட்டை கொஞ்சுவார் காரணம் அது அவரை நக்கி நக்கி பாசத்தை பொழியும்….. அது போல தான் இருக்கிறது. தயவு செய்து மத வெறி பிடித்த மனித மிருகங்கள் சாதி வெறி பிடித்த சண்டாளர்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இவர்கள் தான் தீவிரவாதிகள் நாட்டை கெடுக்கும் குள்ள நரிகள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.
David Livingstone