இயேசு கிறிஸ்து: பிரேசிலில் உருவாகும் மிகப் பெரிய சிலை – முக்கிய தகவல்கள்

Share this page with friends

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற ரீடிமர் சிலையை காட்டிலும் உயரமான இயேசு கிறிஸ்து சிலை ஒன்று பிரேசிலில் கட்டமைக்கப்படவுள்ளது.

பிரேசிலின் என்காண்டாடு நகரில் 43 மீட்டர், அதாவது 140 அடியில் இந்த சிலை உருவாக்கப்படவுள்ளது. இது உலகின் மூன்றாவது உயரமான இயேசு கிறிஸ்து சிலையாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஆயினும் சிலை வழிபாடு தவறு என்பதை திருவிவிலியம் தெளிவுடன் எடுத்துரைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது


Share this page with friends