இயேசு சொன்ன சிறு வார்த்தைகள் (அதில் பெரிய வல்லமை உண்டு)

Share this page with friends

1) சுத்தமாகு என்ற சிறு வார்த்தையால் குஷ்டரோகம் நீங்கினது.
(லூக்கா 5 :13)

2) கையை நீட்டு என்ற வார்த்தையால் சூம்பின கை சுகமானது.
(மாற்கு 3:5)

3) தலித்தாகூமி
என்ற வார்த்தையால் மரித்த பெண் உயிர்த்தாள்.
(மாற்கு 5:41)

4) எப்பத்தா என்ற வார்த்தையால் கொன்னைவாய் செவிடனுக்கு காதும் வாயும் திறந்தன.
(மாற்று 7:34,35)

5) வெளியே வா என்ற வார்த்தையால் கல்லறையில் இருந்தவன் உயிர்த்து வெளியே வந்தான்.
(யோவான் 11 :43)

6) புறப்பட்டுப் போ என்ற வார்த்தையால் அசுத்த ஆவி
போய்விட்டது.
(மாற்று 5:8,9)

7) எழுந்திரு என்ற வார்த்தையால் பாடையில் இருந்தவன் எழுந்தான்.
லூக்கா 7:14,
மாற் 2:11,
மத்தேயு 9:29,
மாற்கு 4:39

பாஸ்டர் D சாந்தகுமார்,
பெரியகுளம்


Share this page with friends