இயேசு நாதரை சுட்டுக்கொன்றது கோட்சே.. திண்டுக்கல் சீனிவாசன்

Share this page with friends

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில், அம்மா மினி கிளினிக்கை தமிழக அரசு தொடங்கி வருகிறது. அந்த வகையில், திதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அம்மா மினி கிளினிக் தொடங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கிளினிக்கை திறந்து வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ரூபாய் 2 ஆயிரத்து 500 பொங்கல் பரிசை திமுக எதிர்க்கிறது என்றும், திமுக ஆட்சி காலத்திலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

மேலும், நாங்கள் என்ன இயேசு நாதரை சுட்டு கொன்ற கோட்சே வாரிசா என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சரின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thank you: Sathiyam Tv (30/12/2020 3:34)

மக்கள் அதிகம் வாசித்தவை:

மற்ற நாட்களுக்காய்க் விழித்திருக்கும் நாம் அந்த நாளுக்காய் விழித்திருக்கிறோமா?
OT மற்றும் NT சத்தியங்களில் நாம் அல்லது எந்த எந்த காரியங்களில் பரிசுத்தம் தேவை என்பதை கவனிப்போம்.
சாம்பல் புதன். உடைகளை அல்ல, உள்ளத்தைக் கிழித்துக் கொள்ளுங்கள்
மாயவித்தைக்காரர்! - (CURIOUS ARTS, SORCERER)
கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடலாமா? கேள்விக்கு மிக சரியான பதில் கூற முடியுமா?
ஜெபக்கூடுகையில் நுழைந்து தாக்குதல்; கிறிஸ்தவ கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்து குழந்தை பலி
ஒய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக - யாத் 20-8
சுவிசேஷ ஊழியம் செய்யும் சுவிசேஷகர்கள் மற்றும் சுவிசேஷ ஸ்தாபனங்களுக்கு ஒரு கடிதம்..
வேதாகமத்தில் வெளிச்சம் - பிரசங்க குறிப்புகள்
மக்களைப் பிடிக்க ...வித்யா'வின் சமூகப் பார்வை

Share this page with friends