தலைமையத்துவ ஒப்பீடு!

Share this page with friends

1 Samuel 9:22 அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்;

And Samuel took Saul and his servant, and brought them into the parlour, and made them sit in the chiefest place among them that were bidden, which were about thirty persons.

God’s choice of leadership and human choice of leadership.

1. Basis of choice

சவுல்: இஸ்ரவேல் மக்களின் கண்களுக்கு பிரியமானவன். ஏனெனில் அவன் நல்ல உயரம், வேகம் மற்றும் பலமுள்ளவனாக இருந்தான். பாரவைக்கு பிறியமானவன்.

தாவீது: தேவனுடைய இருதயத்தின் விருப்பத்தின் மூலம் தெரிந்து எடுக்கபட்டவன்.

2. Context of choice

சவுல்: ஜனங்கள் சாமுவேலை வெறுத்து விட்டபோது..saul was a choice of people when God’s order was rejected…

தாவீது: தாவீது ராஜாவாக தெரிந்து கொண்ட சூழல். சவுல் கர்த்தருடைய கட்டளையை தள்ளி விட்டபோது.

3. Current job of choosing to be in leadership.

சவுல்: கழுதையை தேடி போனவன். தவரவிட்டதை தேடி போனவன்.

தாவீது: ஆடுகளை தவற விடாமல் பாது காத்து மேய்த்து வந்தவன்.

4. Quality of God’s choice

சவுல்: மக்களின் முன் நல்ல அந்தஸ்து மற்றும் தோற்றம். கர்த்தர் வேற இருத்யத்தை கொடுத்து ஏற்படுத்துகிறார். அதே சாமுவேல் கூட பின்னாட்களில் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஏமாற பார்த்தார்.

தாவீது: கர்த்தருக்கு முன் தன் இருதயத்தை காத்து கொண்டவன். தோற்றத்தின் படி வாழாமல் இருதயத்தின் படி வாழ்ந்தவன். இருதயத்தில் எப்போதும் உண் மை.

5. Nature and morality of leadership

சவுல்: பலசாலிகள் மற்றும் பராக்கிரம சாலிகளின் சேர்க்கை, ஆயுதங்களின் சேர்க்கை, எருசலேமின் குமாரத்திகளை கவருதல், கொலை மிரட்டல் விடுத்து சொந்த மகனானலும் கொல்ல துணியும் துணிவு.

தாவீது: கர்த்தரை சார்ந்து நிற்றல். கர்த்தரிடம் விசாரித்தல், கரதருடைய நாமத்தின் மேல் நம்பிக்கை, கிருபையை சார்ந்து நிற்றல், தேவ காரியங்களுக்கு மேல் உள்ள வாஞ்சை, தவறும் போது மனம் திரும்பும் சுபாவம், தவறை ஒத்து கொள்ளும் தன்மை.

6. Focus and attitudes of leadership.

சவுல்: எப்போதும் தான் கணம்பெற்றவனாக இருக்க வேண்டும். யாரும் தன்னை எதிர்க்க கூடாது. பிறரை புகழ்வது தனக்கு பிடிக்காது. அப்படி செய்தால் அந்த ஆளையே போட்டு தள்ளி விடுவார். தான் எது செய்தாலும் சரி என்கிற மனோபாவம்.

தாவீது: கர்த்தர் தான் எல்லாமே! அவர் மகிமை, அவர் துதி, அவர் கிருபை, அவர் புகழ் அதுதான் வாழ்க்கை. சூழ்நிலைக்கு ஏற்று தான் தன்னை ஒரு தேவமணிதனாக நிறுத்தும் தன்மை. கர்த்தரின் வழிகளில் ராஜ்யத்தை உறுதி படுத்துதல்.

7. legacy of leadership.

சவுல்: தாவீதை துரத்தி துரத்தி கோட்டை விட்டது தான் மிச்சம். நல்ல மகன் யோனத்தான் இருந்தும் அவனும் தன் மகனோடு மரித்து போனான். குறைந்தது தாவீதை உருவாக்குவதில் கூட கவனம் செலுத்தவில்லை மாறாக அவனை தனது பதவி வெறிக்கு பலிகடா ஆக்க பார்த்தான். அது கடைசி வரை கைகொடுக்க வில்லை.

தாவீது: தன் மகன் சாலோமனை தனது வயதான காலத்தில் ராஜாவாக அழகு பார்த்து, ஏற்ற வேளையில் ராஜாவாக அபிசேசகம் செய்து, அவனது சிங்காசனத்தில் உட்காரவைத்து அழகு பார்த்து, தேவ்வீக ஆலோசனை கொடுத்து, எல்லா சத்துறுக்ககளை துரத்தி, ஆலய வேலைக்கு என்று நல்ல பொருள்களை சவதரித்து கர்த்தரின் பார்வைக்குப் சரியானதை செய்து தன் பிதாக்களோடு சேர்ந்தான்.

செலின்


Share this page with friends