கிறிஸ்துவைப்போல

Share this page with friends

“வாழ்ந்தால் அவனைப்போல வாழவேண்டும்” என மனிதர்களை முன்னிறுத்தி உரையாடல் செய்கிறோம்,

நமது தேவனுடைய வார்த்தைகளோ கிறிஸ்துவைப்போல வாழ்ந்திடுங்கள் என வழிகாட்டுகிறது.

கிறிஸ்துவைப்போல

1- கிறிஸ்து அன்புகூர்ந்ததுபோல, ஒருவரிலொருவர் அன்புகூருங்கள். எபே 5:2

2 – கிறிஸ்து மன்னித்ததுபோல, மன்னியுங்கள். எபே 4:32

3 – கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதைப்போல, பிறரை ஏற்றுக்கொள்ளுங்கள். ரோ 15:7

4 – கிறிஸ்து தம்மை தாழ்த்தினதுபோல, தாழ்மையுடனிருங்கள். யோ 13:15

5 – கிறிஸ்து ஒளியில் இருக்கிறதுபோல, ஒளியில் நடவுங்கள். 1யோ 1:1:7

6 – கிறிஸ்து பரிசுத்தராயிருக்கிறதுபோல, பரிசுத்தராயிருங்கள். 1பே 1:15

7 – உங்கள் பிதா பூரண சற்குணராய் இருக்கிறதுபோல, சற்குணராயிருங்கள். மத் 5:47-48

உம்மோடு இருக்கணுமே ஐயா உம்மைப்போல மாறனுமே


K ராம்குமார் , ஓசூர்


Share this page with friends