Those who declare allegiance

வேறுபட்டு வாழுங்கள்.

Share this page with friends

Those who declare allegiance

வேறுபட்டு வாழ்…

நாம் நீண்ட காலம் “வாழ விரும்பும்போது”, நாம் பெருந்தன்மையுடன் “நேசிக்க வாழவேண்டும்”.

நாம் “பெற விரும்பும்போது,” நாம் தயாளமாக “கொடுக்க வாழவேண்டும்”.

     நாம் தேவனுக்காக “கொடுக்க விரும்பும்போது”, நாம் அவரை வளமாக  “வணங்க வாழவேண்டும்”.

    நாம் பொதுமக்கள் முன் “நிற்க விரும்பும்போது”, நாம் தனிமையில் “ஜெபிக்க வாழவேண்டும்”.      

       நாம் “முடிசூட்டப்படுவதை விரும்பும்போது”, நாம் தன்னார்வமாக  கிறிஸ்துவுடன் “சிலுவையில் அறையப்பட வாழவேண்டும்”.

    நாம் தேவனை “மகிமைப்படுத்த  விரும்பும்போது”, ​​நாம் அவருக்கு விருப்பத்துடன் “கீழ்ப்படிந்திருக்க வாழவேண்டும்”.

நாம் தேவனிடம் “ஆத்துமாக்களைக் கொண்டுவர விரும்பும்போது”, நாம் முழுமனதுடன் அவரில் “உறுதியுடன் இருக்க வாழவேண்டும்”.

நாம் தேவனை “மகிமைப்படுத்த விரும்பும்போது”, ​​நாம் மகிழ்வுடன் “தாழ்மையாய் இருக்க வாழவேண்டும்”.

      நாம் வாழ்வில் “உயர விரும்பும்போது”, ​​நாம் உண்மையுடன் “ஒரு ஊழியராய் இருக்க வாழவேண்டும்”.

      நாம் “ஒரு தலைவராக இருக்க விரும்பும்போது”, நாம் உண்மையுடன் கிறிஸ்துவை “பின்பற்றுபவராய் இருக்க  வாழவேண்டும்”.

ஆகையால், உங்களைச் சூழ்ந்தவர்களால் “தவறவிட்டோமே என்றெண்ணுபடி வாழ” ஆயத்தப்படு.

மணிப்பால் பிரான்சிஸ்


Share this page with friends