வாழ்கிறவர்களா? நிரூபிக்கிறவைகளா?

Share this page with friends

சிறு தியானம்

பாகாலுக்கு முன்பாக
முழங்கால்படியிடாத
ஏழாயிரம் கொண்ட கூட்டத்தைப் போலவும்
நாம் வாழ்ந்திட முடியும்,

பாகால் தெய்வம் அல்ல,
கர்த்தரே தெய்வமென்று
நிரூபித்த
எலியாவைப் போலவும்
நாம் வாழ்ந்திட முடியும்…
(1இராஜ 19:18, 18:24,26,27,37,38)

தீர்மானம் நம் கையில்!

Pastor Reegan Gomez
பாஸ்டர். ரீகன் கோமஸ்


Share this page with friends